பண்டாரவெல- ஹல்தும்முல்லை - ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய குழந்தையொன்று கருங்கல் ஒன்றுல் சிக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளது.
இன்று மதியம் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில், வெலிமடை உடபேருவ பிரதேசத்தை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குழந்தை தந்தையுடன் கருங்கல் ஒன்றில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு குரங்கொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கல்லில் இருந்து அவர்கள் பாய்ந்துள்ள நிலையில் குறித்த கருங்கல் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கருங்கல்லில் சிக்கி 4 வயது குழந்தை பலி! தந்தை கண் முன் நடந்த பயங்கரம்!
- Master Admin
- 04 February 2021
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 27 January 2025
- (311)
ஆரம்பமாகும் அபூர்வமான ஷத்கிரக யோகம்: கோட...
- 01 December 2020
- (478)
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுக...
- 06 April 2025
- (301)
கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் பெற தக்க...
யாழ் ஓசை செய்திகள்
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு
- 14 September 2026
இன்று முதல் மூடப்படும் யால தேசிய வனத்தின் 2 வலயங்கள்
- 14 September 2026
நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை
- 14 September 2026
உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
- 14 September 2026
பாடசாலை புத்தகங்களுக்கான வற் வரி நீக்கப்படும் - ஜனாதிபதி
- 13 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
- 13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
