இலங்கையில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 54,551 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்...
- Master Admin
- 24 January 2021
- (735)
தொடர்புடைய செய்திகள்
- 01 October 2025
- (230)
அனைத்தையும் சரியாக செய்யும் Perfect ராசி...
- 01 January 2025
- (571)
பிறக்கும் ஜனவரியில் உருவாகும் ராஜயோகம்-...
- 05 January 2021
- (586)
மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
