அனுராதபுரம் - பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி
- Master Admin
- 16 December 2020
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2021
- (545)
இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி!
- 08 September 2025
- (252)
வாழ்க்கை ழுழுவதும் துன்பத்தை அனுபவிக்கும...
- 05 January 2025
- (252)
இம்மாதம் முதல் நடைபெறும் சனி, குரு, ராகு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
