மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்றைய தினம் (05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் 550 பேரிடம் உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை!
- Master Admin
- 06 January 2021
- (361)
தொடர்புடைய செய்திகள்
- 28 October 2024
- (340)
கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராச...
- 04 June 2025
- (300)
துன்பத்தில் வாடுவதற்கே பிறப்பெடுத்த ராசி...
- 05 January 2021
- (497)
வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
