பொதுவாகவே அனைவருக்கும் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருக்கும்.

ஆனால் இது குறித்து நம்மில் பலரும் சிந்திப்பதில்லை.ஆனால் மச்சத்தை வைத்து எதிர்காலத்தை கூட துள்ளியமாக கணிக்க முடியும்.

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

இருப்பினும் மச்சத்துக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது. என்றால் நம்பமுடிகின்றதா? ஆம் மச்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் உடலில் இருக்கும் இடத்தை பொருத்து அதன் பலன்கள் கணிக்கப்படுகின்றது.

அந்த வகையில் உடலில் எந்த பகுதிகளில் மச்சம் இருந்தால்,அது ராஜயோகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

வலது கன்னத்தில் உள்ள மச்சம் இருப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன  அமைதியுடனும் இருப்பார்கள். 35 வயதுக்கு முன்னர் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழ்வில் செட்டில் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் பணத்துக்கு பஞ்சம் என்பதே கிடையாது. 

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

 

 உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களின் எதிர்காலம் மிகவும் ஒளிமயமானதாக இருக்கும். இவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும். வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். 

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இது ராஜயோகத்தின் அடையாளம் என மச்ச சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.