அமெரிக்காவின் ஹொக்கசின் டெலாவேர் என்ற இடத்தில் டெலாவேர் இந்து கோவில் சங்கம் சார்பில் ஹனுமான் கடவுளுக்கு 25 உயரத்தில் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை தெலுங்கானா மாநிலம் வாரங்ல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சிலையின் மொத்த எடை 45 டன்னாகும். இந்த தகவலை டெலாவேர் இந்து கோவில் சங்க தலைவர் பதிபண்டா ஷர்மா தெரிவித்துள்ளார்.