ரொறன்ரோவில் Yonge St பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 6 ஆவது மாடியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர், தீப்பிடித்த அறையில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 40 வயதுடைய நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பற்றியெரிந்த ஹோட்டலில் இருந்து ஒருவர் மீட்பு!
- Master Admin
- 29 December 2020
- (437)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2020
- (362)
கொவிட்-19 நிவாரணம்- அரசாங்க நிதியுதவி சட...
- 17 January 2021
- (438)
சீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம்...
- 07 January 2025
- (321)
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யப் போறீங்கள...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
- 22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படு**கொ*லை - மகன் கைது
- 22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர் வைத்தியசாலையில்
- 22 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
- 22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
- 22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
