பொதுவாக அனைவரின் வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்வதிலும் நண்பர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

நமது நண்பர்கள் யார் என்பதை வைத்தே நாம் எப்படிப்பட்வர்கள் என்பதை ஓரளவுக்கு கணித்துவிடலாம். அப்படி வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் தான் நண்பர்கள்.

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are The Worst Friends

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் யாருக்கும் நம்பகமான மற்றும் விறுவாசமான நண்பர்களாக இருக்க மாட்டார்களாம்.

அப்படி மற்றவர்களுக்கு ஆபத்தாக நண்பராக மாறும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are The Worst Friends

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கேபம் மற்றும் போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் மனநிலையை பற்றிய சிந்தனை அற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த குணங்கள் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு மட்டுமே பயன்படுகின்றது. இவர்கள் தன்னலமற்ற நண்பராக இருக்கமுடியாது.

இவர்களின் போட்டிபோடும் குணம் சில சமயம் இவர்களை ஆபத்தான நண்பர்களாக மாற்றிவிடுகின்து.

மிதுனம்

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are The Worst Friends

மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மையின் அதிபதியாக திகழும் புதனால் ஆளப்படுவதால், அவர்கள் சிறந்த பேச்சாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இருப்பினும் இவர்கள் இரட்மை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தாத மர்ம நபர்களாக இருப்பார்கள்.

நெருங்கிய நண்பர்களிடம் கூட தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். அந்த குணம் இவர்களை யாரிருக்கும் உண்மையான நண்பனாக இருக்க விடாது. 

விருச்சிகம்

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are The Worst Friends

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாகவும், விசுவாசமானவர்களாகவும்  இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் பழிவாங்கும் உணர்வு மிகவும் தீவிரமாக இருக்கும்.

இவர்களிடம் அதிக பொஸசிவ் குணம் இருக்கும் .எளிதில் பொறாமைக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்கள் சில சமயம் ஆபத்தான நண்பனாக மாறக்கூடும்.

இவர்கள் அன்பாக இருக்கும் வரை வெளிப்படுத்தும் குணத்துக்கு எதிர்தறையான குணத்தை கோபம் மற்றும் பொறாமையின் போது வெளிப்படுத்துவார்கள்.