நாவலப்பிட்டி உலபனே நகரில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை மூடுவதற்கு நாவலப்பிட்டி புதிய கருவாத்தோட்ட பொது சுகாதார பரிசோதர்கள் இன்று நடவடிக்கை எடுத்தனர்.
சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு குறித்த வைத்திய நிலையத்தின் வைத்தியருக்கு அறிவித்திருந்த போதும் அதனை பொறுட்படுத்தாது குறித்த வைத்திய நிலையத்தின் வைத்தியர் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வைத்தியர் நாவலபிடிய பல்லேகம பிரதேசத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர் என்பதால் 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு பூட்டு
- Master Admin
- 22 December 2020
- (615)

தொடர்புடைய செய்திகள்
- 13 June 2020
- (491)
எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்ந...
- 12 February 2021
- (558)
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டு...
- 13 July 2024
- (379)
ராகு பெயர்ச்சியால் கிடைக்கும் வரம்- அடுத...
யாழ் ஓசை செய்திகள்
குற்றத்தை ஒப்புக்கொண்ட அரச அதிகாரி
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.