இதுவரை பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத கொழும்பு மெனிங் சந்தை ஊழியர்கள் தமது பெயர் விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்புமாறு காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

     தொலைபேசி இலக்கங்கள்:-

 

  • 0718 591 555
  • 071 859 15 51
  • 071 859 15 54