இன்று சனியின் நட்சத்திர மாற்றம் ஏற்படும் நிலையில், இதனால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் மூன்று ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் சனிபகவான் அசைவுகள் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சனியின் ஒவ்வொரு செயல்களும் பலனை தரும் நிலையில், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பதுடன், அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்வார்.

தற்போது சனி மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் இருக்கும் நிலையில், இன்று உத்திரட்டாதி நட்சத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்க உள்ளார்.

சனியின் இந்த பயணமானது சில ராசியினரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. தற்பாது சனியின் நல்ல பலன்களை பெறும் மூன்று ராசியினை தெரிந்து கொள்வோம்.

சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர் யார்? | Saturn Transit Uttarathi 3 Zodiac Signs Very Lucky

மிதுனம்

சனியின் நட்சத்திர பயணமானது மிதுன ராசியினருக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கும் நிலையில், இவர்களின் கடின உழைப்பு நல்ல பலனை கொடுக்கின்றது.

வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், நிதி ரீதியான பிரச்சனையும் தீருகின்றது. தொழில் தொடங்க நினைப்பவர்கள் இத்தருணத்தில் தொடங்கலாம்.

சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர் யார்? | Saturn Transit Uttarathi 3 Zodiac Signs Very Lucky

மகரம்

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது மகர ராசியினருக்கு தைரியத்தையும், துணிச்சலுடன் செயல்படவும் முடிகின்றது. வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும், எடுக்கும் காரியங்களில் வெற்றியும் அடைவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர் யார்? | Saturn Transit Uttarathi 3 Zodiac Signs Very Lucky

மீனம்

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசியினருக்கு சிறந்த பலனை கொடுப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும், சமூகத்தில் மதிப்பு, மரியாாதையும் உயர்கின்றது.

தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.

சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர் யார்? | Saturn Transit Uttarathi 3 Zodiac Signs Very Lucky