இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபர்வர்கள் எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த பரிசோதனைகள் மூன்று இடங்களில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.