மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலை கிட்டத்தட்ட விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, பிணை கைதிகளாக இருந்து மீட்கப்பட்ட சிறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
- Master Admin
- 30 November 2020
- (542)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (690)
யாழின் பல பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள்...
- 25 November 2025
- (99)
2026 இல் பண மழையில் நனையப்போகும் 3 ராசிக...
- 24 February 2024
- (555)
500 ஆண்டுக்கு பின் அபூர்வ கேதார யோகம்......
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
