முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
- Master Admin
- 21 November 2020
- (428)
தொடர்புடைய செய்திகள்
- 29 August 2024
- (244)
இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டி...
- 13 December 2024
- (563)
குருவின் நட்சத்திர பயணம்.., பணமழையில் நன...
- 09 January 2021
- (478)
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து க...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
- 23 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்
- 23 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
