புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!
- Master Admin
- 09 January 2021
- (494)
தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (602)
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின்...
- 24 September 2023
- (504)
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சத்து மா...
- 31 March 2021
- (634)
இலங்கையில் மேலும் 156 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
