நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் நவம்பர் 28ஆம் திகதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர்.     

ரிஷபம்

  •  பணவரவில் இந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

குருவின் நட்சத்திர பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Transit Of Guru

கடகம்

  •  வீட்டில் நுழைந்துள்ளார் பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு பணத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

குருவின் நட்சத்திர பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Transit Of Guru

சிம்மம்

  • குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கை உங்களுக்கு நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

குருவின் நட்சத்திர பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Transit Of Guru