அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தேர்தலை முறைகேடானது எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றிஅவர் பதிவிட்டுள்ளதாவது, தேர்தல் முறைகேட்டால் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். கண்காணிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீவிர இடதுசாரி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான டொனினியன் அட்டவணைப்படுத்தியுள்ள வாக்குகளை வைத்து டெக்ஸாஸுக்குக் (அங்கு நான் பன்மடங்கு வித்தியாசத்தில் வென்றுள்ளேன்) கூட தகுதி பெற முடியாது."
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தொடர்ச்சியாக தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். இந்த நிலையில், மோசடி என்று குறிப்பிட்டாலும் முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக்கொண்டுள்ளார் டிரம்ப்.
ஜோ பைடன் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட டிரம்ப்
- Master Admin
- 16 November 2020
- (435)

தொடர்புடைய செய்திகள்
- 31 October 2020
- (558)
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவி...
- 19 November 2023
- (251)
மண் பாத்திரத்தில் சமைப்பதால் இத்தனை நன்ம...
- 05 March 2021
- (436)
ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக...
யாழ் ஓசை செய்திகள்
கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள்
- 18 April 2025
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 18 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.