நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. இதன்படி ‘புஜ்ஜி’ என்ற பாடல் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ‘ரக்கிட ரக்கிட’ என்ற பாடல் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில்இ இந்த பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.