இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்!
- Master Admin
- 02 December 2020
- (684)
தொடர்புடைய செய்திகள்
- 12 May 2021
- (482)
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு புதிய தல...
- 24 February 2024
- (590)
500 ஆண்டுக்கு பின் அபூர்வ கேதார யோகம்......
- 08 March 2021
- (1257)
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்
- 19 June 2026
இலங்கை அணி அபார வெற்றி!
- 19 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
