நவகிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான் ஜூன் 2ம் தேதிமிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இது பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

குரு பெயர்ச்சியால் வரப்போகுது பேரதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு நன்மை? | Which Zodiac Signs Upiter S Transit Guru Peyarchi

குருப்பெயர்ச்சி

கிரகப் பெயர்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது குரு பெயர்ச்சியாகும். குருவின் ஒவ்வொரு அசைவும் எல்லா ராசிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். காரணம் அவர் முழு சுபதுவம் கொண்டவர்.

ஜூன் 2ம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகி அங்கு உச்சம் பெற உள்ளார்.

குரு பெயர்ச்சியால் வரப்போகுது பேரதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு நன்மை? | Which Zodiac Signs Upiter S Transit Guru Peyarchi

கடக ராசியில் அக்டோபர் 31ம் தேதி வரையில் குரு சஞ்சரிக்க கூடிய ஐந்து மாத காலத்தில்  5 ராசிகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் அனுபவிக்க உள்ளனர்.

குறிப்பாக குருவின் அருளால் உங்கள் குடும்ப சூழல் சிறப்பாக மாறும், வேலை, தொழில் தொடர்பாக உங்களுக்கு பல சுகமான செய்திகளும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்க வாய்ப்பு உண்டு.

குரு பெயர்ச்சியால் வரப்போகுது பேரதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு நன்மை? | Which Zodiac Signs Upiter S Transit Guru Peyarchi

எடுக்கப்படும் முடிவுகளும், மேற்கொள்ளப்படும் திட்டங்களும் நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று ஜோதிடம் சொல்கிறது. இந்த அதிர்ஷ்டத்தை மகரம், மிதுனம், கன்னி, விருட்சிகம், மீனம் போன்ற ராசிகள் எவ்வகையில்  பெறும் என்பதை பார்க்கலாம்.