நடிகை ரச்சிதா மகாலட்சுமி அண்மை காலமாக இன்ஸ்டாகிராமில் அதிகமாக ஆர்வம் காட்டிவரும் நிலையில், piercing செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

ரச்சிதா மகாலட்சுமி

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் பட்டியலில் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

 

சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ரச்சிதா மகாலட்சுமியின் திடீர் முடிவு! படுவைரலாகும் காணொளி | Rachitha Mahalakshmi Piercing Video Viral

 

அம்மாவுடன் வாழ்ந்துவரும் இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்தார்.

ரச்சிதா மகாலட்சுமியின் திடீர் முடிவு! படுவைரலாகும் காணொளி | Rachitha Mahalakshmi Piercing Video Viral

 

தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.

ரச்சிதா மகாலட்சுமியின் திடீர் முடிவு! படுவைரலாகும் காணொளி | Rachitha Mahalakshmi Piercing Video Viral

 

இந்நிலையில், நடிகை நயன்தாரா பாணியில் piercing செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.