நடிகர் விஜய்க்கு த்ரிஷா வைத்த செல்லப்பெயர் என்ன என்பதை தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா விஜய்யுடன் முதலில் சேர்ந்து நடித்த படம் கில்லி ஆகும். இப்படத்தினைத் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்தார்.

அதன் பின்பு விஜய்யுடன் சேர்ந்து நடிக்காத த்ரிஷா 15 ஆண்டுகளுக்கு பின்பு லியோ படத்தில் சேர்ந்து நடித்தார். குறித்த படத்தில் இருவரும் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

விஜய்க்கு நான் வைத்த செல்லப்பெயர் இதுதான்... ஓபனாக உடைத்த த்ரிஷா | Trisha Reveal The Nickname Kept For Vijay And Her

இப்படத்தின் வெற்றிக்கு பின்பு நடிகை த்ரிஷா, விஜய் இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும், விஜய் மனைவி விவாகரத்து புகார் ஒன்றினை அளித்து ரசிகர்களை அதிர்ச்சியளித்தார்.

தற்போது விஜய் தவெக கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் நிலையில், சங்கீதாவின் புகார் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்லப்பெயர் என்ன?

த்ரிஷாவும் விஜய்யின் பிறந்தநாளுக்கு இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.

சங்கீதாவின் விவாகரத்து புகாருக்கு விஜய், சங்கீதா தரப்பு இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் பேசாாத நிலையில், த்ரிஷா விஜய்யை செல்லப்பெயர் வைத்து என்ன அழைப்பார் என்பதை பழைய பேட்டியில் கூறியதையடுத்து, இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

விஜய்க்கு நான் வைத்த செல்லப்பெயர் இதுதான்... ஓபனாக உடைத்த த்ரிஷா | Trisha Reveal The Nickname Kept For Vijay And Her

குறித்த பேட்டியில், கில்லி படம் வெளியான சமயத்தில் விஜய்யை நாங்கள் அனைவரும் சீட்டா என்று அழைப்பதாகவும், இதற்கு காரணம் அவர் சீட்டா ஜாக்கெட் அணிந்திருப்பார். அதே நேரத்தில் அவரது பெயரை V என்று பதிவு செய்திருப்பேன் எனவும் கூறியிருந்தார்.

அதே போன்று விஜய்யும் த்ரிஷாவை முழுபெயர் வைத்து அழைக்காமல் செல்லப்பெயர் த்ரிஷ் என்று தான் அழைப்பாராம். அதாவது படம் வெற்றியடைந்தால் குட் ஜாப் த்ரிஷ் என்று தனக்கு மெசேஜ் அனுப்புவதாக த்ரிஷா கூறியுள்ளார்.