பொதுவாக மனிதர்களாக பிறப்பெடுத்த அனைவருமே நிறம், உயரம், பருமன், ஆளுமைகள் குணங்கள் என பல்வேறு விடயங்களிலும் வித்தியாசமானவர்களாகவே இருக்கின்றோம்.

ஜோதிடம் சாஸ்திரம் பெரும்பாலும் பல்வேறு ஆளுமைப் பண்புகள் மற்றும் போக்குகளைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அப்படி சில ராசிகள் குறிப்பாக தீவிரமானவை மற்றும் ஆபத்தானவை என்ற பெயரைக் கொண்டுள்ளன.

வெறித்தனமாக காதல் செய்யும் பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiacs Women Are Most Aggressive In Love

அந்தவகையில் ஜோதிட கணிப்பின் அடிப்படையில் காதல் விடயத்தில் மிகவும் ஆபத்தானவர்களாக மாறும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

வெறித்தனமாக காதல் செய்யும் பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiacs Women Are Most Aggressive In Love

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிப் பெண்கள், ஆதிக்கம் செலுத்தும் குணத்தை இயல்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் இனைவரும் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டவர்களாவும், காதல் விடயத்தில் மிகவும் தீவிரமான நடத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசி பெண்களின் காதல் மிகவும் வினோதமானதாக இருக்கும். இவர்கள் காதலை மிகவும் தீவிரமான வெளிப்படுத்துவார்கள் இவர்கள் தங்களின் துணையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கு செல்வார்கள்.

மகரம்

வெறித்தனமாக காதல் செய்யும் பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiacs Women Are Most Aggressive In Love

சனியின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த மகர ராசிப் பெண்கள், தங்கள் இரக்கமற்ற லட்சியத்திற்கும் உறுதியான உந்துதலுக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாகவும், காதல் விடயத்தில் விசுவாசமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் காதல் துணையும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.

தங்கள் இலக்குகளை அடைவதில் அவர்கள் கவனம் செலுத்துவது சில சமயங்களில் மற்றவர்களின் பார்வையில் மிகவும் ஆபத்தானதாக தோற்றும். இவர்கள் வெறித்தனமாக காதலை வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேஷம்

வெறித்தனமாக காதல் செய்யும் பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiacs Women Are Most Aggressive In Love

போர் கிரகமான செவ்வாய்யால் ஆளப்படும்  மேஷ ராசி பெண்கள், மிகவும் அச்சுறுத்தும் ஒரு ஆக்ரோஷமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக காதல் விடயத்தில் இவர்களின் நடத்தை மிகவும் தீவிரமானதாக இருக்கும்.அவர்களின் இயல்பான தலைமைத்துவ குணங்களும் அச்சமின்மையும் பெரும்பாலும் அவர்களை எந்த சூழ்நிலையிலும் முன்னணியில் கொண்டு செல்கின்றன.

இருப்பினும், அவர்களின் மனக்கிளர்ச்சியான தன்மை அவர்களை பொறுப்பற்ற முடிவுகளை எடுக்கவோ அல்லது விரைவாக அதிகரிக்கும் மோதல்களில் ஈடுபடவோ வழிவகுக்கும். அன்புக்குரியவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைப்பதே இவர்களின் பெரும் பலவீனமாக இருக்கும்.