நமது பெரியவர்கள் நமக்கு ஒரு விஷயத்தை கூறும் போது அதில் ஒன்றும் இல்லாமல் கூற மாட்டார்கள். வீட்டிற்கு காகம் வந்தால் வீட்டில் நல்ல காரியம் நடக்க போகிறது என கூறுவார்கள்.
இப்படி காகம் வீட்டிற்கு வருதலால் என்ன பயன் அது எந்த திசையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனால் வீட்டில் சில நல்ல விஷயமும் நடக்கலாம் சில கெட்ட விஷயமும் நடக்கலாம்.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் விலங்குகள் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை. இதனை இவைகள் ஏதாவது ஒரு வழியில் நமக்கு அறிமுகப்படுத்தும் இப்படித்தான் பறவைகளும்.
அந்த வகையில் உங்கள் வீட்டிற்கு காகம் வந்து பயணத்தின் போது உங்கள் வீட்டிற்குள் காகத்தின் ஒரு உரத்த அலறலை நீங்கள் கேட்டால் உங்கள் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று அர்த்தம்.
ஒரு வேலை நேர்காணலுக்கு அல்லது வேறு ஏதேனும் சுப காரியங்களுக்குச் செல்லும் போது வீட்டில் இருந்து மேற்கு நோக்கி காகங்கள் பறந்தால், நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
காலையில் உங்கள் வீட்டில் காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பறந்தால், அது உங்கள் வீட்டிற்கு நெருங்கியவர் உங்கள் வீட்டில் நிறைய காகங்கள் கூடி சத்தமாக கத்தினால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வருவதற்கான அறிகுறியாகும். உங்கள் வீட்டின் தெற்கு பக்கத்தில் காகம் அமர்ந்தால், அது அபாயகரமான அறிகுறியாகும்.
காக்கை வந்து வீட்டில் உணவேதும் சாப்பட்டால் அது உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதை உணர்த்துகிறது.