நவகிரகங்களில் முக்கிய கிரகமாக சூரியன் கருதப்படுகிறார். இவர் கிரகங்களின் ஆட்சியாளராகவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் சஞ்சரிப்பார். ராசி மாறும் போது தமிழ் மாதங்கள் தோன்றுகின்றன.

ஆகவே 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் சுமார் ஒரு மாதம், அதாவது மே 15, 2026 வரை மேஷ ராசியில் இருப்பார்.சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அடைவர்.

சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கு | Solar Transit Millionaire Fortune For These Zodiac

மேஷம்: தன்னம்பிக்கை உயர்வதுடன் தலைமை பண்புகள் வெளிப்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடிவடைய வாய்க்கும். பணியிலுள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள், சலுகைகள் கிடைக்கும். சக்தி அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். 

மிதுனம்:  மிதுன ராசிக்காரர்கள் திடீர் நிதி வருமானங்களை எதிர்பார்க்கலாம். நீண்டகாலம் நிறைவில்லாத கனவுகள் நிறைவேறும். புதிய வருவாய் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டு. சமூக மரியாதை உயரும். நண்பர்கள், குடும்ப ஆதரவு கிடைக்கும்.

சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கு | Solar Transit Millionaire Fortune For These Zodiac

கடகம்:  வேலை புரிவோருக்கு பணியிடத்தில் முன்னிலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்க ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அல்லது வியாபாரம் துவங்க விரும்புவோரின் கனவு நிறைவேறும்.

சிம்மம்: அதிர்ஷ்டம் எல்லா துறைகளிலும் துணை நிற்கும். தந்தை வழி நிதி ஆதாயங்கள் கையிருக்கும். பழமையான சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். சொத்துக்கள் பெற வாய்ப்பும், சொத்துக்களால் நிதி வருமானமும் உண்டு. புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் கனவுகள் நிறைவேறும்.

தனுசு : குடும்ப உறவுகள் சமன்பாடாக மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த கால பிரச்சனைகள் நீங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்வரவு வரும். திருமண வரன் தேடும் முடிவுற்றவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.