நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட 430 பேரில் கொழும்பு கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் 80 காவல் துறை உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.