வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

மேஷம்
  1. ஒரு பக்கம் நெருக்கடி ஏற்படும். மறுபக்கம் எடுக்கும் வேலை வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  2. பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 
  3. பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
தனுசு
  1. இழுபறியாக இருந்த வேலை இந்த வாரம் முடியும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திங்கள் செவ்வாயில் நிதானம் தேவை.
  2. சுக்கிர பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்தோஷம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.
  3. நீண்டநாள் கனவு நனவாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதன்கிழமை வேலைகளில் கவனம் தேவை.
ரிஷபம்
  1. தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.
  2. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். நெருக்கடி நீங்கும்.
  3. நினைத்த வேலை நடக்கும். சூழ்நிலையை அறிந்து புத்திசாலித்தனமான செயல்படுவீர். இதனால் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். 
சிம்மம்
  1. உங்கள் வேலைகளில் குழப்பம் போராட்டம் என ஏற்பட்டாலும், புத்திசாலித்தனம் வெளிப்படும். வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலை நடக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.
  2. வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
  3. அரசுவழி வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். உங்கள் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
மீனம்
  1. உங்களைத்தேடி வருவோருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
  2. செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் திருப்திதரும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
  3. செலவிற்கேற்ற வருமானம் வரும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். இடம், வீடு, நவீன பொருட்கள் என வாங்குவீர்கள். கையிலுள்ள பணம் செலவழியும்.