ஜோதிடத்தில் கிரகங்கள் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிகளின் தலையெழுத்தை மாற்றும் என கூறப்படுகின்றது. சூரிய பகவானின் பெயர்ச்சி வாழ்வில் ஆற்றலை கொடுக்கிறது.

சுக்கிரன் செல்வம், சொகுசு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கடவுள். இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அதிசயம் தான் இப்போது நடந்துள்ளது. 

இந்த பெயர்ச்சி அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை இருக்கும். இதற்கிடையில் சூரியன் துலாம் ராசியில் நுழைந்து, சுக்கிரனின் தாக்கத்துடன் இணைந்து, 'கோடீஸ்வர யோகம்' எனும் சிறப்பு யோகத்தைத் தருகிறது.

இந்த யோகமானது  பண லாபம், சொத்து வாங்குதல் மற்றும் அடுக்குமாடி வீடுகள் போன்ற சொகுசு ஆதாரங்களை கொடுக்கும். அந்த வகையில் இந்த யோகத்தை எந்த ராசிகள் பெறப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசயம் - திகட்ட திகட்ட பணமழை பெறும் 4 ராசிகள் | Sun Venus Transit Which Zodiac Get More Money

சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசய யோகம்

ரிஷப ராசி

சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசயம் - திகட்ட திகட்ட பணமழை பெறும் 4 ராசிகள் | Sun Venus Transit Which Zodiac Get More Money

சுக்கிரனின் சொந்த ராசியினர் என்பதால், ஐப்பசியில் இவர்களுக்கு 'மாளவ்யா யோகம்' உருவாகிறது.

இதனால் வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

வணிகம் அல்லது வேலை வாய்ப்புகளில் பெரும் லாபம் கிடைக்கும்.

அடுக்குமாடி வீடுகள் வாங்கும் கனவு நனவாகும்.

வங்கி கடன் போன்றவை எளிதாக கிடைக்கும்.

சிம்ம ராசி

சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசயம் - திகட்ட திகட்ட பணமழை பெறும் 4 ராசிகள் | Sun Venus Transit Which Zodiac Get More Money

சூரியனின் சொந்த ராசியினர் என்பதால், இவர்களுக்கு 'ராஜயோகம்' அமையும்.

வருமானம் அடுக்குமாடி வீடுகள் போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கு சூரிய சுக்கிரன் இணைவு உதவும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை.

இந்த யோகம், சிம்மராசியினரை 'கோடீஸ்வரர்களாக' மாற்றும்  குறிப்பாக சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் இந்த யோகம் அமையும்.

துலாம் ராசி

சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசயம் - திகட்ட திகட்ட பணமழை பெறும் 4 ராசிகள் | Sun Venus Transit Which Zodiac Get More Money

சூரியன் இங்கு நேரடியாக சஞ்சரிப்பதால், சுக்கிரனின் ஆதிக்கத்தில் 'புதாத்திய யோகம்' உருவாகிறது.

உங்களுக்கு பணம் சம்பாதிப்பது அதிகமாக இருக்கும் 

நீங்கள் இருந்ததை விட வாழ்க்கையில் முன்னேற்றமடைவீர்கள். 

வணிகத்தில் லாபம், காதல் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை உண்டாகும்.

மொத்தத்தில் ஐப்பசி காலம் அதிர்ஷ்டமாக அமையும்.