உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்தின் அமைப்பும் நம் குணத்தையும் ஆளுமையையும் கூறும் ஒரு சாவியாகும்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிற்கும் மனிதர்களின் நிறங்களை உறுப்பின் அடையாளங்களை வைத்து அவர்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என வேறுபடுத்துகிறோம்.

அந்த வகையில் நமது விரலின் நீளம் விரலின் அமைப்பு வைத்து இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என ஆளுமையை வேறுபடுத்தலாம். இதில் அதற்கான விரிவை பார்க்கலாம்.

ஒவ்வொரு விரலின் அமைப்பும் உங்கள் ஆளுமை கூறும் - இந்த 3இல் உங்கள் விரல் அமைப்பு எப்படி? | Your Finger Length Says Reveals Your Personality

உங்கள் மோதிர விரல் உங்கள் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்தால், உங்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களை வசீகரிக்கும் இயல்பு இருக்கும் .

நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையை இலகுவாக சம்பாதிப்பீர்கள். 

 

மற்றவர்களின் கவனத்தை உளிதாக ஈர்ப்பீர்கள். இது உங்களின் இயல்பு.

 

சங்கடமான அல்லது சிக்கலான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளும் திறமை உங்களுக்கு இருக்கும்.

 இயல்பிலேயே அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

 

தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.

ஒவ்வொரு விரலின் அமைப்பும் உங்கள் ஆளுமை கூறும் - இந்த 3இல் உங்கள் விரல் அமைப்பு எப்படி? | Your Finger Length Says Reveals Your Personality

 உங்கள் ஆள்காட்டி விரல் உங்கள் மோதிர விரலை விட நீளமாக இருந்தால், நீங்கள் மிகவும் தைரியமான நபராக இருப்பீர்கள்.

இமைதியும் சிந்தனையின் ஆற்றலும் நிறைய இருக்கும். 

நீங்கள் பொதுவாக ஒரு நிதானமான நடத்தையை கொண்டவர்கள்.

சவாலான சூழ்நிலைகளிலும் அமைதியாகவும் இருப்பீர்கள்.

இயல்பிலேயே லட்சியம் கொண்ட  நபராக இருப்பீர்கள்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக இருப்பீர்கள்.

உங்களிடம் நற்பண்பு அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு விரலின் அமைப்பும் உங்கள் ஆளுமை கூறும் - இந்த 3இல் உங்கள் விரல் அமைப்பு எப்படி? | Your Finger Length Says Reveals Your Personality

உங்கள் மோதிர விரலும் ஆள்காட்டி விரலும் சம நீளமாக இருந்தால், நீங்கள்  அமைதியையும் நல்லிணக்கத்தையும்மதித்து நடப்பவர்கள்.

உங்களுக்கு மற்றவர்களிடம் நடிக்க தெரியாது. நீங்கள் உண்மையாக நடந்துகொள்வீர்கள்.

நீங்கள் அமைதியின் சின்னமாக இருப்பீர்கள்.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீதான உங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பு உங்கள் குணத்தின் ஒரு மூலக்கல்லாகும்.

அசைக்க முடியாத ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கும் ஒரு வகையான நபர்.

 

உங்கள் அக்கறையும் மென்மையான தன்மையும் நீங்கள் மற்றவர்களுடன் பழகும் விதத்தில் தெளிவாகத் தெரியும்.