ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொன்றின் அடிப்படையில் ராசிகளின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாவார்கள்.

இதன் காரணமாக தான் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுகின்றது. அசுரர்களின் குருவாக நவகிரகங்களில் கருதப்படும் சுக்கிர பகவான் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்திற்கு செல்கின்றார்.

இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இந்த காரணத்தினால்  சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 3 நாளில் கோடீஷ்வர யோகம் அள்ளப்போகும் 3 ராசிகள் | Lord Shukra Enter Sadhayam Zodiac Signs Get Money

கடக ராசி
  • சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் கடக ராசிக்குவருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும்.
  • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல நன்மைகளை பெறலாம்.
  • பல நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் தற்போது நிறைவேறும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெறுவீர்கள்.
  • தொழில் உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். 
மேஷ ராசி
  • சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களை  கொடுக்கும்.
  • செய்யும் வேலையில் நல்ல மரியாதை கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 
  • கடின உழைப்டபு உழைத்திருந்தால் அதற்கான நிதி பலன் இப்போது கிடைக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • ஏதாவது ஒரு வேலையில் நீங்கள் இருந்தாலும் அதில் பெரிய இடத்திற்கு செய்ய  வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
  •  சுக்கிரனின் சதயம் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்களை கொடுக்கும்.
  • நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • குடும்ப உறவுகளுடன் நேரத்தை அதிகம் செலவிடுவீர்கள்.
  • நிதியில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.