ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சியடையும் போது அது ராசிகளை தாக்கும். வருகின்ற இந்த மார்ச் மாதம் கிரகங்கள் மீன ராசியில் ஒன்று சேரப்போகிறது.
இது மார்ச் 29 ம் திகதி நடைபெற போகிறது. இது ஜோதிட முறைப்படி அரிக பெயர்ச்சி என கூறப்படுகின்றது.
மீன ராசியில் ஆறு கிரகங்கள் இணையவிருப்பதால் சில ராசிக்காரர்கள் அளவிலா அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்த ராசியை சேர்ந்தவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம் |
- கிரக சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு பல புதிய மாற்றங்களை அளிக்கப்போகிறது.
- எதில் முயற்ச்சி செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.
- இந்த கால கட்டத்தில் உங்களின் மன உறுதி நம்பிக்கை அதிகமாகவே இருக்கும்.
- பல நாட்களாக இருந்த கடன் தொல்லை இல்லாமல் போகும்.
- அலுவலகத்தில் பெரிய மரியாதை கிடைக்கும்.
|
கன்னி |
- இந்த ஆறு கிரகங்களின் இணைப்பு கன்னி ராசியின் ஏழாவது வீட்டில் நடக்கப் போகிறது.
- நிதி ஆதாயங்களில் உங்களுக்கு பல உயர்ந்த நம்பிக்கை கிடைக்கும்.
- எந்த தொழிலும் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
- புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களும் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
- மன அமையாதியாக எல்லா வேலைகளை சிறப்பாக செய்வார்கள்.
|
கும்பம் |
- கும்ப ராசிக்காரர்களுக்கு ஆறு கிரகங்களின் சேர்க்கையால் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது.
- பணத்தின் மூலம் இருந்த பிரச்சனை தற்போது இருக்காது.
- கடனை முற்றுமுழுதாக கட்டி முடிப்பார்கள்.
- ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் அது இப்போது தீரும்.
- வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
- இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் முதல் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
|