பொதுவாகவே நாம் செய்யும் ஒவ்வொரு வினைகளுக்குமான பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என இந்துமத சாஸ்திரத்திரங்களில் தெளிவாக வழியுறுத்தப்படுகின்றது. 

நாம் செய்யும் பாவங்களுக்கும் சரி செய்யும் புண்ணியங்களுக்கும் சரி வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டும்.

2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Have Bad Luck In 2025

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறப்பெடுத்த ராசிக்கு ஏற்ப கிரக நிலைகள் மாற்றமடைந்து நமது ஒவ்வொரு வினைகளுக்குமான எதிர்வினையை நமக்கு கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் தங்களின் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்கப்போகின்றார்கள். அவை எந்தெந்த ராசிகள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

விருச்சிகம்

2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Have Bad Luck In 2025

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு கரும வினைகளுக்கான பலன்களை கொடுக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.

இவர்களின் கடந்த காலங்களில் அவர்கள் தங்களுக்குத் தேவையானதைப் பெறுவதற்காக மற்றவர்களை ஏமாற்றியிருந்தாலோ மற்றவர்களின் நிதியை சூழ்சியால் அபகரித்திருந்தாலோ அதற்கான பலன்கள் கிடைக்கும்

மற்றவர்கள் பாதிக்கப்படும் வகையில் இவர்கள் செய்த காரியங்களுக்கு  தண்டனைகளை அவர்கள் பெறுவார்கள். விதைத்தவற்றின் அருவடை காலமாக 2025 ஆம் ஆண்டு இவர்களுக்கு அமையும். மனதறிந்து பாவங்கள் செய்திருந்தால், இதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளவது தண்டனையை குறைக்கும்.

துலாம்

2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Have Bad Luck In 2025

துலாம் ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு உறவுகள் விடயத்தில் சற்று சவாலான ஆண்டாக இருக்கும். இவர்கள் முன்னைய காலங்களில் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

இவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தண்டனையும் இவர்களின் பாவ செயல்களை நினைவுப்படுத்துவதாக இருக்கும். 

நெருங்கிய நண்பரிகளிம் வலுவான பகையை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் கடினமான சூழலை உருவாக்கிக்கொள்வார்கள். 

மேஷம்

2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Have Bad Luck In 2025

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நிதி சம்பந்தமாக செய்த பாவங்களுக்கு தண்டனை கிடைக்கும். மற்றவர்களை ஏமாற்றி உழைத்த பணத்தால் பெரியளவில் நிதி இழப்பை சந்திக்க வாய்ப்பு காணப்படுகின்றது.

கரம வினைகளின் விளைவால், அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும். கடந்த காலத்தில் எடுத்த மோசமான முடிவுகளின் கடினமான விளைவுகளை 2025 ஆம் ஆண்டில் அனுபவிக்க நேரிடும்.