ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகளுடன் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பார்த்ததால் எந்த பெண்ணும் எளிடையாக மயங்கிவிடுவார்கள். 

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Men Zodiac Signs Attracts Most Women

அப்படி பெண்களை காந்தம் போல் கவர்ந்திலுக்கும் ஆண்  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுபவர்கள். அதனால் இவர்களுக்கு இயல்பிலேயே மற்றவர்களை ஈர்க்கும் தன்மை காணப்படும்.

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Men Zodiac Signs Attracts Most Women

குறிப்பாக இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களை நெடியில் கவரும் காந்த பார்வை மற்றும் வசீகர தோற்றத்தை கொண்டிருப்பார்கள். 

பெண்கள் விரும்பும் வகையில் கம்பீரமான தோற்றம் மற்றும் அடக்கியாளும் ஆளுமை என்பன இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

துலாம்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாகவும் காதல் கிரகமாகவும் திகழும் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். 

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Men Zodiac Signs Attracts Most Women

அதனால் இவர்கள் மற்ற ஆண்களைவிட அதிக ரொமான்டி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு பெண் விரும்பும் அனைத்து குணங்களும் நிறைந்து காணப்படும். 

இதனால் இந்த ராசி ஆண்கள் பெண்களை அதிகம் ஈர்க்கின்றார்கள். இவர்களை பிடிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள். 

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகின்றார்கள்.

இதனால் இவர்களிடம் மர்மமான மற்றும் கவர்ச்சியான காந்த ஆற்றல் எப்போதும் இருக்கும். இவர்களின் பார்வையில் இனம் புரியாத வசீகர தன்மை நிச்சயம் இருக்கும். 

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Men Zodiac Signs Attracts Most Women

அவர்கள் தங்கள்  உணர்வுகளை  வெளிப்படுத்தும் விதம் பெண்களை எளிதில் ஈர்க்கிறது. அவர்களைச் சூழ்ந்திருக்கும் மர்மமான ஆற்றல் பெண்கள் உட்பட அனைவருக்கும் இவர்களை பிடிக்க காரணமாக இருக்கின்றது.