வீட்டில் நிதி சம்பந்தப்பட்ட நெருக்கடிகள் வருவதை முன்கூட்டியே அறியப்படுத்தம் அறிகுறிகளை வேத சாஸ்திரங்களில் கூறப்படுகின்றதை என்ன எப்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி எல்லா வீட்டிலும் வதை்திருப்பார்கள். இந்த செடி உங்கள் கெட்ட காலத்தை முன்கூட்டியே சொல்லும். அதாவது துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே இது வாடினால் பொருளாதார நீதியில் உங்களுக்கு பெரிய கஷ்டம் வரப்போகிறது என அர்த்தம். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்கி இருக்க மாட்டார்.
இத வேதங்கள் மூலம் மூறப்பட்ட உண்மை. இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும் எனப்படுகின்றது. வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை பிரதிபலிக்கிறது.
வேதங்களின் படி வீட்டில் கண்ணாடி உடைந்தால் வீட்டில் இருப்பவர் யாருக்காவது பெரும் பிரச்சனை வரும். வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட வேதங்களின்படி தவறாமல் பூஜை செய்வது அவசியமாக கருதப்படுகிறது.
தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார் என்று சொல்லப்படுகிறது. பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட சகுணத்தை உணர்த்துவதாகும்.
வீட்டில் நம்மை விட பெரியவர்களை மதிக்காமல் இருந்தால் வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் தான் எப்போதும் உங்களை பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.