தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
#MalavikaMohanan 🔥@UhdHunter pic.twitter.com/np3lIXcm0L
— ÛHD HÛNTER (@UhdHunter) September 6, 2020
#barbarianeditz #MalavikaMohanan #master #actressedit pic.twitter.com/64tLVJULp6
— Barbarian Editz (@BarbarianEditz) September 8, 2020