நவகிரகங்களில் நீதிமனாக இருப்பவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

 சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

 சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார் வருகின்ற 2027 ஜூன் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் ராசியில் சனிபகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சனிபகவானின் மீன ராசி பயணத்தால் பண யோகத்தை ஒரு சில ராசிகள் அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தேடி வரும் சனி யோகம்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Get Money Lord Sani Rasi Palan 2024

ரிஷபம்

  • சனி பகவான் 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார்.
  • இவரின்  தொழில் ரீதியாக நீங்கள் பயனடைய வாய்ப்பு அதிகம்.
  • உங்களை விட உயர் பதவியில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும்.
  • இந்த யோகம் கிடைக்கும் கால கட்டத்தில் பணம் சம்பாதிக்கும் பல வாய்ப்பு தேடி வரும்.
  • ஒவ்வொரு நிமிடமும் கடின உழைப்பு உழைத்தால் வெற்றி நிச்சயம்.
  • சனி பகவானின் இந்த யோகத்தை முடிந்தவரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • தொழில் வெற்றி வருமான அதிகரிப்பு போன்றவை கிடைக்கும்.
  • நீண்ட நாட்கள் செய்ய வேண்டும் என நினைத்ததை இந்த நேரத்தில் செய்து முடிக்க வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.
  • அவமானப்படுத்தியவர்கள் முன் கெத்தாக வாழம் சந்தர்பம் கிடைக்கப்போகிறது.

தேடி வரும் சனி யோகம்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Get Money Lord Sani Rasi Palan 2024

மிதுனம்

  • உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் 2025 ஆம் ஆண்டு சனிபகவான் பயணம் செய்யப் போகின்றார்.
  • உங்களது வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
  • உங்களால் முடிந்தவரை சளித்துக்கொள்ளமல் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி கிடைப்பது உறுதி.
  • இதுவரை இருந்த தேவையற்ற செலவுகள் இருக்காது பணத்தை சேமித்து வைப்பீர்கள்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நீங்கள் வாங்கிய கடனில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பாக வாழும் சூழ்நிலையை சனிபகவான் உருவாக்கப்போகிறார்.

தேடி வரும் சனி யோகம்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Get Money Lord Sani Rasi Palan 2024

கும்பம்

  • உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
  • இதனால் 2025 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு நல்ல வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் உங்களுக்கு ஆரம்பமாகிறது.
  • இந்த காரணத்தினால் உடல் நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருக்கும்.
  • ஆனால் இதுவரை இருந்து வந்த   பணம் தொடர்பான கவலைகள் நீங்கும்.
  • குடும்பத்தில் நல்ல பொழுதை கழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணத்திற்கு உங்களுக்கு பஞ்சம் என்பதே இருக்காது.
  • நீங்கள் செல்வத்துடன் வாழும் போது மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
  • இதனால் சனிபகவானின் முழு ஆதரவையும் நீங்கள் பெற முடியும்.