சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (01) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம்
- Master Admin
- 01 April 2021
- (594)
தொடர்புடைய செய்திகள்
- 03 September 2025
- (289)
இவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.. 18 ஆண்டுகள...
- 04 December 2025
- (79)
பிரியாணி சாப்பிட்ட பின்பு இந்த தவறை செய்...
- 07 August 2023
- (187)
டெங்கு காய்ச்சலை தடுக்க இதை குடிங்க.
யாழ் ஓசை செய்திகள்
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
