ராகு பகவான் எட்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

வருகின்ற மார்ச் எட்டாம் தேதி 2025 ஆம் ஆண்டு வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ராகு பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலனை தரப்ஆபாகிறார் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ராகு பெயர்ச்சி

துலாம் ராசி

இன்றுடன் மாறிய ராகு: இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான் | Ragu Peyarchchi Daily Horoscope Rasi Palan 2024

உத்திரட்டாதி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறது. திருமண வாழ்க்கையில் பல நன்மையான விஷயங்கள் வந்து சேரும். கிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நன்மைக்கு வந்து சேரும். குழந்தைகள் மாவர்கள் இந்த கால கட்டத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த எட்டு மாத காலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

இன்றுடன் மாறிய ராகு: இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான் | Ragu Peyarchchi Daily Horoscope Rasi Palan 2024

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிக செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்க கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வகையான மாற்றங்களும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.

நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இனி வரும் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் அதிகரிக்கும்.உங்களுக்கு தீய காலம் போய் நல்ல  காலத்தை சந்திக்கப் போகின்றீர்கள். பணம் வரவில்லை என்ற எந்த  குறையும் இருக்காது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் எதிபார்க்க முடியாத மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.