சனி பகவான் ஆகஸ்ட் 18 இன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரக்கூடும்.

சனிபகவான் என்றால் பயந்து ஒதுங்குவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டு காலங்கள் சஞ்சரிப்பதால் நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது.

சனி என்பது நேர்மை, உண்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். மற்றவர்களுக்கு நாம் தீங்குநினைத்தால் சனி காத்திருந்து அதற்குரியபலனை நமக்கு தருவார். இந்த நிலையில் சனி பகவான் தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

இந்த பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு இன்பத்தை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

 

மாறிய சனிப்பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எந்த ராசிகள்? | Rasi Palan Sani Peyarchchi 2024 Daily Horoshope

ராசிகளில் முதலில் இருப்பது நீங்கள் தான். எந்த கிரகம் பெயர்ச்சி அடைந்தாலும் நீங்கள் அனுபவிக்க நேரிடும். அதில் சிலவை உங்களுக்கு சாதகமாக அமையும். சிலவை அப்படி அமையாது.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சல்ல பலகை தரப்போகிறது. தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிட்டதலும் வெற்றி நிச்சயம். நீங்கள் செய்யும் வேலையில் பலர் தலையிடுவார்கள் அதை தாண்டி நீங்கள் வெற்றி பெற வேண்டும்.

 

அது உங்கள் கையில தான் உள்ளது. மன அழுத்தத்தத்தை உணரலாம். செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

மாறிய சனிப்பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எந்த ராசிகள்? | Rasi Palan Sani Peyarchchi 2024 Daily Horoshope

நீங்கள் இந்த சனி பெயர்ச்சி காரணமாக நிறைய நன்மை பெற வேண்டி இருக்கும். இதன் காரணமாக பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.

உடன்பிறந்தவர்களுடன் இருந்த தவறான புரிதல்கள் தீர்வுக்கு வரும். வேலை வியாபாரம் பற்றிய நினைவுகள் இல்லாமல் போகும். அது தானாகவே உங்களுக்கு நன்மை தரும். இதுவரை தனிமை உணர்ந்த நீங்கள் சேர்ந்து வாழலாம். எதுவாக இருந்தாலும் முடிந்தவரை சகித்து செல்லுங்கள்.

கடகம்

மாறிய சனிப்பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எந்த ராசிகள்? | Rasi Palan Sani Peyarchchi 2024 Daily Horoshope

உங்களுக்கு சனிபகவான் அள்ளி தரப்போகிறார் என்று தான் சொல்ல வேண்டும். எதுவும் இல்லை என்று நீங்கள் கவலை பட தேவை இல்லை. புதிய வழிகளில் இருந்து பணம் வந்துகொண்டே இருக்கும்.

மாணவர்களாக இருந்தால் படிப்பில் நல்ல முன்னேற்றம் வருவதை உணர்வீர்கள். இந்த கால கட்டத்தில் நீங்கள் கொஞ்சம் படிப்பில் ஆர்வம் காட்டினால் அது பெரிய அளவில் நன்மையை கொண்டு வரும்.

கன்னி

மாறிய சனிப்பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எந்த ராசிகள்? | Rasi Palan Sani Peyarchchi 2024 Daily Horoshope

நீங்கள் அரசு சம்பந்தப்பட்ட துறையில் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். காதல் செய்தவர்கள் உங்களை அதிகமாக புரிந்து கொள்வார்கள்.

ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இதுவரை உடல் நலத்தால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்திருக்கும். அது இல்லாமல் போகும் வாய்ப்பு இந்த கால கட்டத்தில் கிடைக்கும். எனவே சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம். உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் எளிதில் நம்பி எதையும் முடிவு செய்ய வேண்டாம்.