பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில், சூரியன் தற்போது மூல நட்சத்திரத்தில் பயணிக்கிறார்.

இவர் நாளைய தினம் நள்ளிரவு 12:34 மணிக்கு பூராடம் நட்சத்திரத்திற்கு மாறவுள்ளார்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி காரணமாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மகத்தான மாற்றம் ஏற்படவுள்ளது என ஜோதிடம் கூறுகின்றது.

அப்படியாயின் சூரிய நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நாளைய தினம் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்சி- வாழ்க்கையில் உச்சத்தை அடையப்போகும் 3 ராசிகள் | Sun Transit In Purva Phalguni Nakshatra Benefits

மேஷ ராசி  
  • இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
  • குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
  • உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அவர்கள் தங்கள் உழைப்பிற்கான முழு பலன்களைப் பெறுவார்கள் மற்றும் ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும்.
சிம்மம் ராசி
  • மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  •  இவர்களுக்கு முயற்சிகள் சிறந்த பலனைத் தரும். 
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • உங்கள் துணையுடன் நீண்ட தூரம் உல்லாசப்பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி 
  • செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சொந்தக்காரர்கள் பயணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் மூலம் நல்ல தொகையை சம்பாதிக்கலாம்.
  • அதிகளவு பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.