பொதுவாக திருமண வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக நீடிப்பதற்கு கணவன் மனைவிக்கு இடையில் மிகுந்த காதல் இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் திருமணமான இருவரும் திருப்பியாக இருப்பதற்கு தங்களுக்குள் இருக்கும் காதல் மாத்திரம் போதாது. கணவன் மனைவிக்கு இடையில் மகிழ்ச்சி திளைக்க முக்கியமாக உறவும் சிறப்பாக இருக்க வேண்டும்.

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

இது சரியாக அமையாத காரணத்தால் பலர் விவாகரத்து முடிவை கூட எடுத்திருக்கின்றனர். இன்றளவும் இந்த பிரச்சினையால் விவாகரத்து பெறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் கணவன் மனைவி உறவில் போதியளவு ஆர்வம் செலுத்துவது கிடையாது. இதனால் இவர்களை திருமணம் செய்துக்கொள்பவர்கள் வருதப்பட வேண்டியதாக இருக்கும்.

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

அப்படி கணவன் மனைவி உறவில் அதிக நாட்டம் இல்லாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்

மிதுனம்

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

இந்த ராசியில் பிறந்தவர்கள் கணவன் மனைவி உறவில் அதிக ஆர்வம் காட்டுவது கிடையாது. இவர்கள் இயல்பிலேயே பிரம்மச்சாரியாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் கணவன் மனைவி உறவில் திருப்தியடைவது கடினமாக இருக்கும்.

கன்னி

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

இந்த ராசியில் பிறந்தவர்கள் துணையின் மீது அதிக அன்பு, பாசம் கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் கணவன் மனைவி உறவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உறவு விஷயத்தில் ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதுடன் இது குறித்து பேசுவதற்கு கூட விரும்ப மாட்டார்கள்.

துலாம்

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

துலாம் ராசியில் பிறந்தவர்கள்  திருப்திகரமான கணவன் மனைவி உறவில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். மேலும், இவர்களின் திருமண வாழ்க்கையில் இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள்.

தனுசு

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா? | Bad Zodiac Sign In Husband And Wife Happiness

தனுசு ராசியில் பிறந்தவர்கள் கணவன் மனைவி உறவில்  ரொம்பவே சலிப்பாக நடந்துக்கொள்வார்கள். அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்வார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.