பொதுவகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாக இருந்தாலும் இன்னும் அறிவியலால் துல்லியமான காரணம் கூறமுடியாத விடயங்களுள் கனவுகளுக்கு முக்கிய இடம் உண்டு. 

கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்க போகும் பல நிகழ்வுகளை முன்கூட்யே எதிர்வு கூறுவதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்! | What Does It Mean When You Dream Religious Leaderஅப்படி கனவில் வரும் சில விடயங்கள் அசுபமானதாகவும் குறிப்பிட்ட சில் விடயங்கள் மங்களகரமாகதாகவும் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பிரதிபளிக்கும் மங்களகரமான கனவு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

பொதுவாக கனவில் நடக்கும் விடயங்கள் அப்படியே நம் வாழ்வில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது. மாறாக கனவில் கானும் விடயங்களுக்கான பலன்களே நமக்கு கிடைக்கும் என கனவு சாஸ்திரம் மற்றும் கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது. 

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்! | What Does It Mean When You Dream Religious Leaderஜோதிடர், பூசாரி போன்ற மத தலைவர்களை கனவில் வருவது உங்களை யாரோ ஒருவர் சரியான பாதையில் வழிநடத்துகிறார் என்பதையே வலியறுத்துகின்றது. குருவை கனவில் காண்பது மிகவும் மங்களகரமாகதாக பார்க்கப்டுகின்றது. 

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்! | What Does It Mean When You Dream Religious Leaderகுருவை கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத விதமாக பல நல்ல மாற்றங்களை சந்திக்க போகின்றீர்கள் என்று அர்த்தம். இந்த கனவு உங்கள் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்கின்றது என்பதன் அறிகுறியாகும். 

அதுமட்டுமன்றி கனவில் மத தலைவர்கள் மற்றும் குருவை காண்பது உங்களுக்கு எதிர்காலதில் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படப்போகின்றது அல்லது நீங்கள் ஆன்மீக பாதையில் செல்லப்போகின்றீர்கள் என்பதையும் குறிப்பிடுகின்றது. 

ஒருவர் தனது ஆன்மீக குருவை கனவில் கண்டால், அந்த எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த கனவு எல்லா வகையிலும் அதிஷ்டம் நிறைந்ததாக பார்க்கப்படுகின்றது.