எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது.
ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும்.
எண் கணிதத்தின் படி 9ம் இலக்கம் இதற்கு அதிபதியாக இருப்பவர் செவ்வாய்.எனவே இந்த திகதியில் பிறந்தவர்கள் செவ்வாயின் பலன்களால் பாதிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு விஷயத்திலும் போராடி தான்ஒரு விஷயத்தை பெற்று கொள்வார்கள்.
இந்த காரணத்தால் இயற்கையிலேயே கொஞ்சம் கோபக்காரர்களாக இருப்பார்கள். மேலும் சில நேரங்களில் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவார்கள். தங்களை தாங்களே கட்டுப்படுத்த முடியாது. இதனால் இவர்களது உறவுகளில் விரிசல் அதிகரிக்கிறது.
இந்த திகதியில் பிறந்தவர்கள் இந்த குண்திதன் அடிப்படையில் தான் இருப்பார்கள்.அடுத்து 18ம் திகதியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.இவர்கள் தைரியமானவர்கள்.இவர்கள் ஒரு காரியத்தை எடுத்தானார்களானால் வெற்றியை கண்டு முடிப்பார்கள்.
இந்த காரணத்தினால் இவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். இதன் காரணமாக உறவில் அடிக்கடி மோதல் சூழ்நிலை ஏற்படுகிறது மற்றும் உறவு நீண்ட காலம் நீடிக்காது.27 ம் திகதி பிறந்தவர்கள் வாழ்க்கையில் பணப் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது.
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவார்கள். அவர்கள் அபரிமிதமான செல்வத்தின் உரிமையாளர்கள்.இதன் காரணமாக வாழ்க்கையில் பல முறை கஷ்டப்பட வேண்டியுள்ளது. கோபம் காரணமாக, உறவில் தகராறு ஏற்பட்டு, இல்வாழ்க்கைத்துணையுடனான உறவு பலவீனமடையத் தொடங்குகிறது.