ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிரன் இருக்கின்றார்.குரு ஏற்கனவே சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால், இப்போது சுக்கிரனின் நட்சத்திர மண்டலத்தில் இடமாற்றம் பெற்றுள்ளார்.

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Sign Get Rich Due To Jupiter Transit

இந்த மாற்றமானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு மாபெரும் செல்வாக்கை கொடுக்கவுள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Sign Get Rich Due To Jupiter Transit

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதக பலன்களை கொடுக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு வழிகளிலும் நிதி உங்களை தேடிவரும். எதிர்பாராத பரிசுகள் வந்து சேரும். 

ரிஷபம்

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Sign Get Rich Due To Jupiter Transit

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். இளைய உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுட வாய்ப்புகள் தேடிவரும். நினைவாற்றல் அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட வாய்ப்பு கிடைக்கும். 

மிதுனம்

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Sign Get Rich Due To Jupiter Transit

ரோகிணி நட்சத்திரத்தில் குரு நுழைவதால் மிதுன ராசியினருக்கு ராஜ யோகம் அமையும். வியாபாரம் மற்றும் தொழில் விடயங்களில் எதிர்ப்பாராத  முன்னனேற்றம் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.