ஜீலை 30முதல் கும்ப ராசியில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்வார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதன்போது சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றது.

சனி பகவான் நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக உள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்தராசிக்கு நன்மை என்று பார்க்கலாம்.

மேஷம்

சனியின் பின்னோக்கிய பயணத்தால் கஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்! நீங்க என்ன ராசி? | Zodiac Sing That Lord Shani Will Shed Tears

சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு அதிகமான துன்பம் வரப்போகிறது. சிறிய பிரச்சனைக்கு எல்லாம் அதிக துன்பத்தை அனுபவிக்க நேரிடும். இந்த நிலைமையில் நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகுவீர்கள்.

முன்னர் இருந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள். வேலைகளை தாமதமாக செய்வீர்கள். பணம் விஷயத்தில் மிகவம் கவனமாக இருங்கள் யாரையும் நம்ப வேண்டாம்.

துலாம்

சனியின் பின்னோக்கிய பயணத்தால் கஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்! நீங்க என்ன ராசி? | Zodiac Sing That Lord Shani Will Shed Tears

சனி பகவானின் பெயர்ச்சி உங்களுக்கு வேலை விஷயத்தில் அதிக சிக்கலை தரும். எனவே வேலை விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகளில் தற்போது இறங்காமல் இருப்பது நல்லது.

வணிகத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.

கும்பம்

சனியின் பின்னோக்கிய பயணத்தால் கஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்! நீங்க என்ன ராசி? | Zodiac Sing That Lord Shani Will Shed Tears

சனி பகவானின் பின்னோக்கிய பயணத்திற்கு நீங்கள் தான் ஒரு ஆயுதம். இந்த நேரத்தில் கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். பணத்தின் வரவு மந்தமாக இருக்கும். வெளியே செல்லும் போது மிகவும் கவனம் தேவை. புதிய முதலீடுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.