தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது அதில் ஈடுபடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில் அவரது பாய் பிரண்ட் குறித்து மனம் தொறந்து பேசியிருக்கிறார். தான் நெகட்டிவாக எதாவது நினைத்தால் அது அப்படியே நடக்கும். பாய் ஃபிரண்ட் என்ன சீட் பண்ணப்போறான் என்னை ஏமாற்றிவிடுவான் என்று நினைத்தேன்.
ஆனாலும், இல்லை அவன் நல்லவன் என்றெல்லாமும் நினைத்தேன். ஆனால், பாய் ஃபிரெண்ட் ஏமாத்திட்டான். நான் இப்போ வைத்திருக்கும் கார் என்ன கலர்ல, எப்படி இருக்கணும் எப்போதோ நினைத்தேன்.
ஏமாற்றியது யாரா இருக்கும் 💔 pic.twitter.com/yGqZS2jjqm
— முத்து (@Muthuhere3) June 29, 2024
நிவேதா பெத்துராஜ் இப்படி கூறியதை தொடர்ந்து அந்த பாய் ஃபிரெண்ட் யாராக இருக்கும் என பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.