இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை மதுமிதா இவர் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் மூலம் தற்போது தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார். அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து வெளிவந்த SOOSEKI The Couple Song பாடலுக்கு ராஷ்மிகா போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்படம் தற்போது Youtube தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..