தற்போது ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

அந்த வகையில் மே மாதம் மூன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடமாற்றினார்.

கடகம்

குருவின் ஆட்டம் ஆரம்பம்:இப்போதில் இருந்து அமோகத்தை பெறப்போகும் ராசிகள் யார்? | Favored By Transit Of Guru Bhagwan Zodiac Singsஉங்களுக்கு இது ஒரு சாதக சூழல்.குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

நிறைவான செல்வம் உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

மிதுனம்

குருவின் ஆட்டம் ஆரம்பம்:இப்போதில் இருந்து அமோகத்தை பெறப்போகும் ராசிகள் யார்? | Favored By Transit Of Guru Bhagwan Zodiac Singsஉங்களது ராசியில் குரு பகவான் என்னெல்லாம் செய்கிறாறோ அது எல்லாம் இரட்டிப்பாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும்

மேஷம்

குருவின் ஆட்டம் ஆரம்பம்:இப்போதில் இருந்து அமோகத்தை பெறப்போகும் ராசிகள் யார்? | Favored By Transit Of Guru Bhagwan Zodiac Singsநீங்கள் மிகவும் அதிஷ்டசாலி. குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.