இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 07 December 2020
- (651)
தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (2075)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 14 August 2026
- (111)
மகம் நட்சத்திரத்தில் சூரியன்: பதவி உயர்வ...
- 05 February 2026
- (123)
குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
- 15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
- 15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
