இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 06 December 2020
- (804)
தொடர்புடைய செய்திகள்
- 13 January 2021
- (626)
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவ...
- 03 April 2021
- (645)
இன்று வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி கோட்...
- 08 November 2020
- (575)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிந்தது!
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
